1
1

'தண்டேல்' திரைப்படம் குறித்த ஓ.டி.டி. அப்டேட்.. நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள 'தண்டேல்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Published on: 

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள 'தண்டேல்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கிய நிலையில், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv