38
38

வெப்பத்தின் தாக்கத்தால் 200க்கும் மேற்பட்டடோர் பாதிப்பு... 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு நோயால் பாதிப்பு

உத்தரப்பிரதேசத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Published on: 

உத்தரப்பிரதேசத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொராதாபாத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் டைபாய்டு, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

newstamil.tv