modi
news
தானியங்கள் கொண்டு 12 மணி நேரத்தில் பிரதமர் மோடி ஓவியம்.. எட்டாம் வகுப்பு மாணவி ஓவியம் வரைந்து உலக சாதனை
சென்னை கொளப்பாக்கத்தில் 800 கிலோ சிறு தானியங்களைக் கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை 12 மணி நேரத்தில் வரைந்து எட்டாம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

