10
10

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்-பாக்... காஷ்மீர் பிரச்சனையை உட்படுத்தி பேச்சுவார்த்தை வேண்டும்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளது.
Published on: 

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான், இப்போது இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கர்மா விமான படைத் தளத்திற்கு சென்ற பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், அமைதி பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரச்சனையையும் சேர்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே தங்கள் தரப்பில் உள்ளதாக கூறினார்.

newstamil.tv