New Project (2)
New Project (2)

அத்துமீறும் Pakistan.! பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்
Published on: 

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்,

பூஞ்ச், குப்வாரா, பாரமுல்லா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்,

பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்தினர்,

பதில் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

newstamil.tv