37
37

பகல்ஹாம் படு பயங்கரம்.. - பொருளாதாரத்தில் கைவைக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு
Published on: 

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு,

3வது நாடுகள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் உட்பட நிறுத்திவைக்கப்படுகிறது-பாகிஸ்தான்,

தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் பதிலடி-பாகிஸ்தான்,

உறுதியான பதிலடி நடவடிக்கை கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல்,

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு.

newstamil.tv