hockey tournament
hockey tournament

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான்... ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலும் விளையாடுகிறது

பீகாரில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

பீகாரில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் காரணம் காட்டி பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில்,

இரண்டு வடிவ ஹாக்கி கோப்பை போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்கேற்கும் என ஹாக்கி இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

newstamil.tv