IAS
news
பெண் ஐஏஎஸ் அதிகாரியை பாகிஸ்தானி என்ற பாஜக எம்எல்சி... எம்எல்சி ரவிகுமார் பகிரங்க மன்னிப்பு கேட்க உத்தரவு
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்ட ஆட்சியர் பவுசியா தருன்னத்தை ஒரு பாகிஸ்தானி என கூறிய பாஜக எம்எல்சி ரவிக்குமார், அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்ட ஆட்சியர் பவுசியா தருன்னத்தை ஒரு பாகிஸ்தானி என கூறிய பாஜக எம்எல்சி ரவிக்குமார், அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது கர்னல் சோபியா குரேஷி பற்றி மத்திய பிரதேச அமைச்சர் பேசியதையும், அதற்கு உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
