New Project - 2025-05-29T205343
New Project - 2025-05-29T205343

இந்தியாவுடன் இணையும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர்... வெகு தொலைவில் இல்லை - அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இந்தியாவுடன் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Published on: 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இந்தியாவுடன் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசப்படும் என்றார்.

newstamil.tv