13
13

திடீர் சோதனை..கையும் களவுமாக சிக்கிய பழனி கோவில் செயற்பொறியாளர் கைது

பழனி கோவிலில் பணிபுரியும் செயற் பொறியாளர் பிரேம்குமார் கைது, பழனி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், பழனி கோவில் சார்பில் 71 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருமண மண்டபம்.
Published on: 

பழனி கோவிலில் பணிபுரியும் செயற் பொறியாளர் பிரேம்குமார் கைது,

பழனி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார்,

பழனி கோவில் சார்பில் 71 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருமண மண்டபம்.

newstamil.tv