30
news
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு
போச்சம்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு, 2 நாட்கள் விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது, பள்ளி திறந்தாலும் மாணவர்களை அனுப்ப பெற்றோர் மறுப்பு.
போச்சம்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலி,
மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு,
2 நாட்கள் விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது,
பள்ளி திறந்தாலும் மாணவர்களை அனுப்ப பெற்றோர் மறுப்பு.

