Parliament
news
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.... பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறும் கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் விதிகள் திருத்த மசோதா,
வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
