16
16

கட்சி கொடிக் கம்பங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு

பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு , ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு ,
Published on: 

பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு ,

ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு ,

பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் கம்பங்களை அகற்ற உத்தரவு,

கம்பங்களை அகற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் - உயர்நீதிமன்றம் .

newstamil.tv