தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி
11ஆவது புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில்,

42-38 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது.