தீ விபத்தில் காயமடைந்த பவன் கல்யாண் மகன்

சிங்கப்பூரில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் தீ விபத்து
3
3
Published on: 

சிங்கப்பூரில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் தீ விபத்து,

தீ விபத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் காயம்,

தீக்காயமடைந்த மார்க் சங்கரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை,

பவன் கல்யாண் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்.

newstamil.tv