Tailapuram estate
Tailapuram estate

1 மணி நேரத்தை கடந்தும் சமாதான பேச்சு

தைலாபுரம் தோட்டத்தில் 1 மணி நேரத்தை கடந்தும் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது
Published on: 

தைலாபுரம் தோட்டத்தில் 1 மணி நேரத்தை கடந்தும் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது,

ராமதாசுடன் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதைதுரைசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை,

1 மணி நேரத்தை கடந்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

newstamil.tv