20
news
வருவாய் துறையினரை விரட்டிய மக்கள்
சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் ஆக்கிரமிப்பு என கூறி வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகம், நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய் துறை அதிகாரிகளை விரட்டிய பொதுமக்கள்,
சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் ஆக்கிரமிப்பு என கூறி வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகம்,
நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய் துறை அதிகாரிகளை விரட்டிய பொதுமக்கள்,
40 ஆண்டுகளாக அனைத்து வரிகளையும் செலுத்தி இருப்பதாக கூறி பொதுமக்கள் ஆவேசம்,
அரசு இடத்தை 7 நாளில் காலி செய்யவேண்டும் எனகூறி விநாயக நகர் மக்களுக்கு அறிவுறுத்தல்,

