42
news
பெரியாரிஸ்டுகள் கைது..பரபரப்பான களம்..
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கைது, காவல்துறை தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்கள் கைது, சீமானின் உருவ பொம்மையை எரித்து பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரம்,
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கைது,
காவல்துறை தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்கள் கைது,
சீமானின் உருவ பொம்மையை எரித்து பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரம்,
சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரம்.

