38
38

சீமான் படத்தை துடைப்பத்தால் அடிக்கும் பெரியாரிஸ்டுகள்

சீமான் வீட்டை முற்றுகையிட பேரணியாக புறப்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள், பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை கண்டித்து முற்றுகை போராட்டம்,
Published on: 

சீமான் வீட்டை முற்றுகையிட பேரணியாக புறப்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள்,

பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை கண்டித்து முற்றுகை போராட்டம்,

சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து பெரியாரிஸ்டுகள் போராட்டம்,

பெண்களும் சீமானின் படத்தை துடைப்பத்தால் அடித்து ஆத்திரம்.

newstamil.tv