66
news
டிடிவி.க்கு எதிரான மனு! வாபஸ் பெற்றார் இபிஎஸ்
ஜெயலலிதா பெயர், புகைப்படம், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடி பயன்படுத்த தடை கோரிய வழக்கு
ஜெயலலிதா பெயர், புகைப்படம், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடி பயன்படுத்த தடை கோரிய வழக்கு,
அமமுக டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு,
5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு-சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை,
வழக்கை திரும்பப் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் இபிஎஸ் மனு,
வாபஸ் பெற அனுமதித்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவு.

