21
news
மகாகும்பமேளாவில் சாரை சாரையாக குவியும் பக்தர்கள்.. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 14 கோடி பேர் புனித நீராடல்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

