20
news
மகா கும்பமேளாவில் ஆர்வமுடன் புனித நீராடி வரும் பக்தர்கள்.. புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.

