middle of the clouds
middle of the clouds

மேகங்கள் நடுவே வழி தேடிய விமானி... விமானம் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ

மேகங்களுக்கு நடுவே வழி கண்டுபிடித்து சாதூரியமாக விமான தளத்தில் விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Published on: 

மேகங்களுக்கு நடுவே வழி கண்டுபிடித்து சாதூரியமாக விமான தளத்தில் விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முன்னதாக விமானம் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட பிரமிப்பூட்டும் வீடியோ காண்போரை கவர்ந்து வருகிறது.

newstamil.tv