அமெரிக்க துணை அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டம்... விமான நிலையத்தை சுற்றி பேனர் வைத்துள்ள பாஜகவினர்

முதன்முறையாக இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸை தடபுடலாக வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
24
24
Published on: 

முதன்முறையாக இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸை தடபுடலாக வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கும் விதமாக, பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

newstamil.tv