20
20

சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி

2 நாட்கள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
Published on: 

2 நாட்கள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி,

சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் மோடி பயணம்,

சவுதி உடனான இந்தியாவின் உறவு வரலாற்று பெருமை வாய்ந்தது என பிரதமர் நெகிழ்ச்சி.

newstamil.tv