நாட்டின் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்.. பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், லேசர் ஷோ நடைபெற்றது
நாட்டின் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.