எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
modi advani
modi advani
Published on: 

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் அத்வானியை சந்தித்து பேசிய அவர், பூங்கொத்து கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்குச் சென்று அவரை வாழ்த்தினேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது. நம் அனைவரையும் பெரிதும் ஊக்குவிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

newstamil.tv