Ramadas
Ramadas

ராமதாஸ் எடுத்த திடீர் முடிவால் பாமகவினர் செம ஷாக்..!

பாமகவில் தந்தை -மகன் இடையிலான மோதல் அடுத்தக்கட்டத்தை எட்டியது
Published on: 

பாமகவில் தந்தை -மகன் இடையிலான மோதல் அடுத்தக்கட்டத்தை எட்டியது,

அன்புமணி தரப்புக்கு போட்டியாக ராமதாஸ் அணியினர் போட்டி பொதுக்குழு,

மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பொதக்குழுவை கூட்ட 3 பேர் கொண்ட குழுவை அமைத்த ராமதாஸ்,

நேற்று கோவை, திருப்பூரில் ராமதாஸ் அணியினர் போட்டி பொதுக்குழுவை கூட்டியதாக தகவல்,

அன்புமணி தரப்பினர் ஏற்கனவே ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவை நடத்தி வருகின்றனர்.

newstamil.tv