PMK MLA Arul
PMK MLA Arul

பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சுவலி

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள்-க்கு திடீர் நெஞ்சுவலி
Published on: 

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள்-க்கு திடீர் நெஞ்சுவலி,

பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே சுமுக உடன்பாடு ஏற்படாத நிலையில் நெஞ்சு வலி ,

தலைமைச் செயலகம் வந்த பாமக எம்.எல்.ஏ. அருள் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார்,

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்று வருகிறது,

ராமதாஸ் பக்கமா? அன்புமணி பக்கமா? என்று நிர்வாகிகள் தவிக்கும்நிலையில் அருளுக்கு நெஞ்சு வலி.

newstamil.tv