35
35

சீமான் மீது போலீசில் புகார்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு,
Published on: 

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்,

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு,

பெரியார் குறித்த அநாகரிக பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மனு.

newstamil.tv