MLA Jagan Murthy
MLA Jagan Murthy

பூவை ஜெகன்மூர்த்தி வீட்டின் முன் போலீசார் குவிப்பு.. பூந்தமல்லியில் பதற்றம்

கீழ்வைத்தினான்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு
Published on: 

கீழ்வைத்தினான்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு போலீசார் குவிப்பு ,

சென்னை பூந்தமல்லி அருகே நேமம் பகுதியில் உள்ள ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு பதற்றம் ,

பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது எனக் கூறி போலீசார் விசாரணைக்கு வந்திருப்பதாக தகவல் ,

கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றிபெற்றவர்,

புரட்சி பாரதம் கட்சித் தலைவரான ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடைபெறுவதாக தகவல்.

newstamil.tv