20
20

சீமான் வீட்டிற்கு அருகில் போலீசார் குவிப்பு

சீமான் வீட்டிற்கு 200 மீட்டர் தொலைவில் போலீசார் குவிப்பு, சீமான் வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு,
Published on: 

சீமான் வீட்டிற்கு 200 மீட்டர் தொலைவில் போலீசார் குவிப்பு,

சீமான் வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு,

பெரியாரிய அமைப்புகள் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பாதுகாப்பு,

பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை கண்டித்து முற்றுகை போராட்டம்.

newstamil.tv