14
news
சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு, பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து மோதல்களை தடுக்க நடவடிக்கை,
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு,
பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து மோதல்களை தடுக்க நடவடிக்கை,
சீமானின் வீட்டிற்கு செல்வதாக அறிவித்துள்ளார் தபெதிகவின் கு.ராமகிருஷ்ணன்,
சீமானின் வீட்டை சுற்றி 3 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு,
நாம்தமிழர் கட்சியினரும் சீமான் இல்லம் முன்பு குவிந்துள்ளனர்.

