உலகம்

பாலஸ்தீன ஆதரவாளர்கள் நடத்திய பேரணிக்கு எதிர்ப்பு போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே மோதல்

இங்கிலாந்தின் லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்ரேலை கண்டித்து பேரணி நடத்தினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களை தடுக்க முயன்ற போலீசார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பாலஸ்தீன ஆதரவாளர்கள் நடத்திய பேரணிக்கு எதிர்ப்பு  போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே மோதல்

00 Comments

Leave a comment