38
38

பொங்கல் திருவிழா - 17ஆம் தேதி அரசு விடுமுறை

பொங்கல் திருவிழா - வரும் 17ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு. 14,15,16 ஆகிய தேதிகளை தொடர்ந்து 17ஆம் தேதியும் விடுமுறை. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு. சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அறிவிப்பு.
Published on: 

பொங்கல் திருவிழா - வரும் 17ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு.

14,15,16 ஆகிய தேதிகளை தொடர்ந்து 17ஆம் தேதியும் விடுமுறை.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு.

சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அறிவிப்பு.

newstamil.tv