ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பூஜா ஹெக்டேவின் உடை... ரூ.5 லட்சம் மதிப்பில் உடையணிந்து நடனமாடிய பூஜா ஹெக்டே

கூலி படத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மோனிகா பாடலில் நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
Pooja Hegde
Pooja Hegde
Published on: 

கூலி படத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மோனிகா பாடலில் நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் மோனிகா பாடலில்,

பூஜா ஹெக்டே அணிந்திருந்த சிவப்பு ஆடையை போன்று பலரும் சிவப்பு ஆடை அணிந்து ரீல்ஸ் RE-CREATE செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

newstamil.tv