50
50

அதிமுக வேண்டாம்.. அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் அரசியல்

அதிமுக கூட்டணி வேண்டாம், அண்ணாமலை தான் வேண்டும் - பரமக்குடியில் போஸ்டர் ஒட்டிய பாஜகவினர், பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ,
Published on: 

அதிமுக கூட்டணி வேண்டாம், அண்ணாமலை தான் வேண்டும் - பரமக்குடியில் போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்,

பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ,

பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக கூறப்படும் நிலையில் போஸ்டர் .

newstamil.tv