7
7

நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீகார், பாட்னாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்

நேபாளத்தில் அதிகாலையில் 2.35 மணியளவில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
Published on: 

நேபாளத்தில் அதிகாலையில் 2.35 மணியளவில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கம் இமயமலை, பாட்னா மற்றும் பீகார் பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv