7
7

தீபாவளியன்று வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் ’படம்... டூட் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டூட் திரைப்படம் வரும் தீபாவளியன்று 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published on: 

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டூட் திரைப்படம் வரும் தீபாவளியன்று 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கீர்த்தீஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

newstamil.tv