39
39

சூப்பர் பெட் கிளாசிக் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்... டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று அசத்தல்

சூப்பர் பெட் கிளாசிக் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
Published on: 

சூப்பர் பெட் கிளாசிக் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா, பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார்.

பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றார்.

newstamil.tv