Pragnananda
news
மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா... ரேபிட் டெஸ்ட் தொடர் புள்ளி பட்டியலில் முதலிடம்
அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
