41
41

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு, முதலமைச்சராக இருந்த பைரோன் சிங் ராஜினாமாவை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி, அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் கெடு முடிந்தது.
Published on: 

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு,

முதலமைச்சராக இருந்த பைரோன் சிங் ராஜினாமாவை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி,

அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் கெடு முடிந்தது.

newstamil.tv