40
40

பல்சர் பைக்கின் குறிப்பிட்ட மாடல்களுக்கு விலை குறைப்பு... குறைந்தபட்சம் ரூ.1,184 முதல் ரூ.7,379 வரை விலை குறைப்பு- பஜாஜ்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் குறிப்பிட்ட பல்சர் பைக்குகளின் விலையை பஜாஜ் நிறுவனம் குறைத்திருக்கிறது.
Published on: 

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் குறிப்பிட்ட பல்சர் பைக்குகளின் விலையை பஜாஜ் நிறுவனம் குறைத்திருக்கிறது.

குறைந்தபட்சமாக ஆயிரத்து 184 முதல் 7 ஆயிரத்து 379 வரை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பல்சர் மாடல்களின் விலையை குறைத்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

2 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை கொண்டாடும் விதமாக, விலை குறைப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv