01
01

குவைத் மன்னருடன் பிரதமர் சந்திப்பு.. கால்பந்து கோப்பை தொடக்க விழாவில் நெகிழ்ச்சி

வளைகுடா நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கோப்பை தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
Published on: 

வளைகுடா நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கோப்பை தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வில் பிரதமர் மோடியை குவைத் மன்னர் ஷேக் மிஷால் அல் அகமது கட்டியணைத்து வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

newstamil.tv