மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் நீராடியதை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்து அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..அதில் "சுப்ரீம் தலைவர் புனித நீராடினார், இது அவர் செய்த பாவங்களுக்கான பிராயச்சித்தமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.