டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
184 எம்.பி.க்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தமிழகத்தை சேர்ந்த 20 எம்.பிக்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.