ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

பாஜக சார்பில் திருச்சியில் நடைபெறும் தாமரை மகளிர் மாநாடு, பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்
modi
modi
Published on: 

அடுத்த ஆண்டு ஜனவரியில், பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் திருச்சியில் நடைபெறும் தாமரை மகளிர் மாநாட்டில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையையும் கொண்டாட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைவது, பொங்கலுக்கு முன்பு உறுதி செய்யப்படும் என்பதால், கூட்டணி அறிவிப்பையும் மோடியின் வருகை உறுதி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv