05
05

பிரதமர் மோடி குவைத் நாட்டிற்கு இரு நாட்கள் பயணம்.. 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு செல்கிறார்

பிரதமர் மோடி வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on: 

பிரதமர் மோடி வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் குவைத் வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார்.

newstamil.tv