01
news
பிரான்ஸ் பயணம் முடிந்து அமெரிக்கா சென்ற பிரதமர்.. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற அதிகாரிகள்
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் டிசி விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் டிசி விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார்.
மேலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

