01
01

மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் மோடி பேச்சு.. தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியதாக பதிவு

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
Published on: 

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்

newstamil.tv